Stakeholder Response Mechanism
The Stakeholder Response Mechanism helps project-affected stakeholders, governments and others partners jointly resolve concerns and disputes. It is available when Implementing Partner and UNDP project-level stakeholder engagement processes have not successfully resolved issues of concern.
Any person or community potentially affected by a UNDP-supported project may file a request for a response from the Stakeholder Response Mechanism, if they have raised their concerns with Implementing Partners and/or with UNDP through standard channels for stakeholder consultation and engagement and have not been satisfied with the response. The request must relate to a UNDP-supported project and a possible environmental or social impact, and identify how the Requestors have been, or may be, adversely affected by the UNDP project or programme.
You may submit requests via our telephone, post, email or social media applications as below:
By post:
United Nations Development Programme
202-204 Bauddhaloka Mawatha, Colombo 00700, Sri Lanka
By email:
srm.undp.srilanka@undp.org
By social media apps:
If a person or community has a concern about the ability of the UNDP Country Office to respond fairly and effectively to the request, they have the option to file the request directly with the Stakeholder Response Mechanism at UNDP Headquarters in New York. Requests can be sent to the SRM through the Internet or through the mail as described here Stakeholder Response Mechanism | United Nations Development Programme (undp.org)
පාර්ශවකරුවන්ගේ ප්රතිචාර යාන්ත්රණය මගින් ව්යාපෘතිය තුල පාර්ශවකරුවන්ට ඇති ගැටළු සහ ආරවුල් ඒකාබද්ධව විසඳා ගැනීමට උපකාර කරයි. ක්රියාත්මක කිරීමේ හවුල්කරුවන් සහ UNDP ව්යාපෘති මට්ටමේ පාර්ශවකරුවන්ගේ නියැලීම තුලින් ගැටළු සාර්ථකව විසඳා ගැනීමට නොහැකි ලබා ගත හැකිය.
UNDP-සහාය දක්වන ව්යාපෘතියකින් පුද්ගලයෙකුට හෝ ප්රජාවකට බලපෑමක් සිදුවී ඇත්නම්, පළමුව ඔවුන් ක්රියාත්මක කරන හවුල්කරුවන් සහ/හෝ UNDP සමඟ නාලිකා හරහා ඔවුන්ගේ ගැටළු මතු කල යුතුය. එමගින් ඔවුනට නිසි විසිදුමක් නොලැබුනහොත් පාර්ශවකරුවන්ගේ ප්රතිචාර යාන්ත්රණයෙන් ප්රතිචාරයක් සඳහා ඉල්ලීමක් ගොනු කළ හැකිය.
මෙම යාන්ත්රනය තුලින් ඉල්ලීමක් ගොනු කළ හැක්කේ UNDP-සහාය දක්වන ව්යාපෘතියකට පමණි. මෙම ව්යාපෘතිය තුලින් සිදුවිය හැකි පාරිසරික හෝ සමාජීය බලපෑමක් මෙමගින් පෙන්වාදිය හැකි අතර, UNDP ව්යාපෘතිය හෝ වැඩසටහන මගින් ඉල්ලුම්කරුවන්ට අහිතකර ලෙස බලපා ඇති ආකාරය සදහන් කර පෙන්වාදිය යුතු වේ.
ඔබට පහත පරිදි අපගේ දුරකථන, තැපැල්, විද්යුත් තැපෑල හෝ සමාජ මාධ්ය යෙදුම් හරහා ඉල්ලීම් ඉදිරිපත් කළ හැක.
තැපෑලෙන්:
එක්සත් ජාතීන්ගේ සංවර්ධන වැඩසටහන
202-204 බෞද්ධාලෝක මාවත, කොළඹ 00700, ශ්රී ලංකාව
විද්යුත් තැපෑලෙන්:
srm.undp.srilanka@undp.org
සමාජ මාධ්ය යෙදුම් මගින්:
https://x.com/UNDPSriLanka
ඉල්ලීමට සාධාරණව සහ ඵලදායී ලෙස ප්රතිචාර දැක්වීමට UNDP රටේ කාර්යාලයට ඇති හැකියාව පිළිබඳව යම් පුද්ගලයෙකුට හෝ ප්රජාවකට කනස්සල්ලක් ඇත්නම්, ඔවුන්ට එම ඉල්ලීම නිව් යෝර්ක් හි UNDP මූලස්ථානයේ පාර්ශවකරුවන්ගේ ප්රතිචාර යාන්ත්රණය වෙත කෙලින්ම ගොනු කිරීමට අවස්ථාව තිබේ. මෙහි විස්තර කර ඇති පරිදි අන්තර්ජාලය හරහා හෝ තැපෑල හරහා ඉල්ලීම් SRM වෙත යැවිය හැක පාර්ශවකරුවන්ගේ ප්රතිචාර යාන්ත්රණය | එක්සත් ජාතීන්ගේ සංවර්ධන වැඩසටහන (undp.org)
செயல்திட்டத்தால்பாதிக்கப்பட்ட பங்குதாரர்கள், அரசாங்கங்கள் மற்றும் ஏனைய பங்காளிகள் கூட்டாக கரிசனைகளை மற்றும் முரண்பாடுகளைத்தீர்க்க பங்குதாரர் பதிலளிப்பு பொறிமுறை உதவுகிறது.
செயல்முறைபடுத்தும் பங்குதாரர் மற்றும் UNDP செயல்திட்ட-நிலையில் பங்குதாரர் ஈடுபாட்டுச் செயல்முறைகளை செயல்படுத்தும்போது அவதானத்திற்குரிய சிக்கல்களை வெற்றிகரமாகதீர்க்காதபோது இப்பொறிமுறையானது கிடைக்கப்பெறக்கூடியதாக இருக்கும்.
UNDP-ஆதரவுசெயல்திட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய எந்தவொரு நபரும் அல்லது சமூகமும், பங்குதாரர்களின் ஆலோசனை மற்றும் ஈடுபாட்டிற்கான அமர்வுகள் மற்றும் வழக்கமான தகவல்தொடர்பு வழிமுறைகள் மூலமாக; செயல்முறைபடுத்தும் பங்குதாரர்கள் மற்றும்/அல்லது UNDP உடன் தங்கள் கரிசனைகளை வெளிப்படுத்தியிருந்தும் அளிக்கப்பட்ட பதிலில் அதிருப்தியிருந்தால், பங்குதாரர் பதிலளிப்பு பொறிமுறையிலிருந்து ஒரு பதிலைக் கோரலாம்.
கோரிக்கையானது UNDP-ஆதரவு செயல்திட்டம் மற்றும் சாத்தியமான சுற்றுச்சூழல் அல்லது சமூக தாக்கத்துடன் தொடர்புடையதாகஇருக்க வேண்டும், மேலும் UNDP செயல்திட்டம் அல்லது செயல்திட்டத்தால் விண்ணப்பதாரர்கள் எவ்வாறு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் அல்லது பாதிக்கப்படலாம் என்பதைக் கண்டறிந்து உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்.
கீழேதரப்பட்டுள்ள எமது தொலைபேசி, தபால், மின்னஞ்சல் அல்லது சமூக ஊடக செயலிகளினூடாக நீங்கள் கோரிக்கைகளை சமர்ப்பிக்கலாம்:
தபால்:
United Nations Development Programme
202-204 Bauddhaloka Mawatha, Colombo 00700, Sri Lanka
மின்னஞ்சல்:
srm.undp.srilanka@undp.org
சமூகஊடகசெயலிகள்
கோரிக்கைக்குநியாயமாகவும் திறம்படவும் பதிலளிக்க UNDP நாட்டு அலுவலகத்தின் திறனைப் பற்றி ஒரு நபர் அல்லதுசமூகத்திற்கு கரிசனை இருந்தால், நியூயார்க்கில் உள்ள UNDP தலைமையகத்தில் உள்ள பங்குதாரர் பதிலளிப்புபொறிமுறையிடம் கோரிக்கையை நேரடியாக தாக்கல் செய்ய அவர்களுக்கு சந்தர்ப்பம் உள்ளது. இங்கு விவரிக்கப்பட்டுள்ளபடி இணையத்தளம் மூலமாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ SRM க்கு கோரிக்கைகளை அனுப்பலாம்பங்குதாரர் பதிலளிப்பு பொறிமுறை | ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (undp.org)